இயல் 2 -தமிழ் - ஆறாம் வகுப்பு - இயற்கை

0

 

இயல் 2 -இயற்கை

சிலப்பதிகாரம்

       ⚔ திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
           கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
           அங்கண் உலகு அளித்த லான் ..   -சிலப்பதிகாரம்

சொல்லும் பொருளும் 

  • திங்கள்           = நிலவு 
  • பொற்கோட்டு  = பொன்மயமான சிகரத்தில் 
  • திகிரி               = ஆணைச் சக்கரம் 
  • நாமநீர்           =அச்சம் தரும் கடல் 
  • கொங்கு        = மகரந்தம்

காணி நிலம் 

     ⚔ காணி நிலம் வேண்டும் - பராசக்தி 
        காணி நிலம் வேண்டும் -
       .. சித்தம் மகிழ்ந்திடவே -நன்றாய் இளம் 
        தென்றல் வர வேணும்.                         – பாரதியார்

சொல்லும் பொருளும்

  • காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
  • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
  • சித்தம் - உள்ளம்


சிறகின் ஓசை

  • பறவைகள் இடம் பெயர்தல் வலசை போதல்
  • நிலவு, விண்மீன்,  புவியீர்ப்பு விசை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம்பெயர்கின்றன.

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல் 
  • இறகுகளின் நிறம் மாறுதல் 
  • உடலில் கற்றையாக முடி வளர்தல் 

கிழவனும் கடலும்

  • (The old man and the sea) எனும் ஆங்கில புதினம்
  • 1954 நோபல் பரிசு பெற்றது 
  •  இதன் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.

முதலெழுத்தும் சார்பெழுத்தும் 

எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் 
  1. முதலெழுத்து
  2. சார்பெழுத்து 

முதல் எழுத்து 

  • உயிர் மெய் எழுத்துக்கள் 12 மெய்யெழுத்துக்கள் 18  ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும் 
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே முதல் எழுத்து என்பர்.

சார்பு எழுத்துக்கள் 

  • பத்து வகைப்படும் 
  1. உயிர்மெய் 
  2. ஆயுதம் 
  3. உயிரளபெடை 
  4. ஒற்றளபெடை 
  5. குற்றியலிகரம் 
  6. குற்றியலுகரம் 
  7. ஐகாரக்குறுக்கம் 
  8. மகரக் குறுக்கம் 
  9. ஔகாரக் குறுக்கம் 
  10. ஆய்தக் குறுக்கம்

திருக்குறள்  

  • அறநூல்களில் ’உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுவது .
  • திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் 
  • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு 
  •  திருக்குறள்:  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் -என மூன்று பிரிவுகள் கொண்டது 

கலைச்சொல் அறிவோம் 

  • கண்டம்        - continent 
  • வலசை         -migration
  • தட்பவெப்ப நிலை -climate
  • புகலிடம்        -sanctuary

This blog has full Tamil medium history notes for 6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams 

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)       - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !