நற்றிணை
நற்றிணையின் உருவம்:- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 175
- அடி எல்லை = 9-12
- தொகுத்தவர் = தெரியவில்லை
- தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- நற்றிணை நானூறு
- தூதின் வழிகாட்டி
- நல் + திணை = நற்றிணை
- திணை = நிலம், குடி, ஒழுக்கம்
- நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
- திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
- நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர் = பின்னந்தூர் நாராயணசாமி
- நற்றிணையை முதலில் பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
- மலையனார்
- தனிமகனார்
- தும்பிசேர்கீரனார்
- வண்ணப்புறச் சுந்தரத்தனார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
- அதியமான் அஞ்சிக் காரி
- அழிசி குட்டுவன்
- ஆய் சேந்தன்
- உதியன் நன்னன்
- ஓரி பாண்டியன் நெடுஞ்செழியன்
- 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
- “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
- வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.
- உழவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட காயம் நரம்பினால் தைத்ததை கூறுகிறது
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையபெற்றது நற்றிணை
- நல் என்று அடைமொழி பெற்று போற்றப்படுவது நற்றிணை
- ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளிட்டல் முதலியன பற்றிக் கூறுகிறது
- நற்றினை பேரெல்லை 12 இருப்பினும் போதனார் இயற்றிய 110, 379 ம் பாடல்கள் 13அடி உடையது
- வணிகர்களுக்கு வழங்கப்படும் பட்டம் காவிதி, எட்டி
- குழுவாக வணிகம் செய்வோர்க்கு வணிக சாந்து என்று பெயர்
- நக்கண்ணையார் பெண்பாற் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் கூறப்படுவார் உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவை கோப்பெருநற்கிள்ளி மல்லன் என்பானை போரில் வென்றதை கூறுகிறது புறநானூற்றில் 83 84 85 பாடல்களைப் பாடியுள்ளார் மிளைகிழான் நல்வேட்டனார்
- மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார் இவர் நற்றிணையில் 4 பாடல்களும் குறுந்தொகையில் 1 பாடல் இயற்றியுள்ளார்
- விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
- மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
- நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
- நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
- முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
- நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
- நீரின்றி அமையா உலகம்போலத்
- தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
- இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
- சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
- ஒருமுலை இழந்த திருமா உண்ணி
- நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
- வெல்வம் அன்று
- இறவுப்புற தன்ன பிணர்படு தடவுமுதற்- நக்கண்ணயார்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2