This blog has full Tamil medium history notes for Mughalaya perarasu (Empire). It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams #tamilmedium notes, #tamilnotes, #notesiintamil
1.முகலாய பேரரசின் தொடக்கம் மற்றும் பாபர் - குறிப்புக்கள் -இங்கே தொடவும்
- கிபி 1576-1530
- இயற்பெயர் ஜாகிருதீன் முகமது பாபர்
- பாபர் நம்பிக்கையைக் காப்பாற்றுபவர்
- தந்தை உமர்ஷேக் மிர்சா பர்கானா
- தைமூர் வம்சம்
- கொள்ளுப் பேரன்
- தாய் குத்லு நிகர் கான்
- மங்கோலியா வம்சம்
- செங்கிஸ்கானின் 13ஆவது தலைமுறை
- தாஜ் கண்ட பகுதியைச் சேர்ந்த யூனிஸ்கான்...........
2.முகலாய பேரரசர் ஹூமாயூன் முதல் அக்பர்-குறிப்புக்கள்-இங்கே தொடவும்
- தைமூர் வம்சம்
- கொள்ளுப் பேரன்
- மங்கோலியா வம்சம்
- செங்கிஸ்கானின் 13ஆவது தலைமுறை
- தாஜ் கண்ட பகுதியைச் சேர்ந்த யூனிஸ்கான்...........
ஹூமாயூன்
- காலம் - கிபி 1530 -1540 (ம) 1555-1556
- ஹூமாயூன் பொருள் அதிர்ஷ்டசாலி / நல்ல வாய்ப்பு
- தந்தை பாபர்
- தாய் மஹித் பேகம்
- மிகப் பெரிய எதிரி -குண இயல்புகள்
- ஹுமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் பகதூர்ஷா குஜராத் ஆட்சியாளர் ...........
3.முகலாய பேரரசர் அக்பர் தொடர்ச்சி -குறிப்புக்கள்-இங்கே தொடவும்
- காலம் - கிபி 1530 -1540 (ம) 1555-1556
- ஹூமாயூன் பொருள் அதிர்ஷ்டசாலி / நல்ல வாய்ப்பு
- தந்தை பாபர்
- தாய் மஹித் பேகம்
- மிகப் பெரிய எதிரி -குண இயல்புகள்
- ஹுமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் பகதூர்ஷா குஜராத் ஆட்சியாளர் ...........
ராஜபுத்திர கொள்கை
- திருமண உறவு, நட்புறவு, உயர்பதவிகள் மூலம் நட்புறவு கொண்டிருந்தார்.
- ஜோதா அக்பர் - ஆம்பூர் அரசர் பாராமால் (பீகாரிமால் மகள்) ஹர்க்கா பாய் (ஜோதா பாய்)
- ஜெய்சால்மர், பிக்கானீர் இளவரசிகளை மணந்தார்.
- ஹர்க்கா பாய் மகன்- சலீம் (saleem) - பகவன் தாஸ் மகளைத் திருமணம் செய்தார்
- படைத்தளபதி பதவியை ராஜா பாராமாலுக்கு கொடுத்தார்
- தளபதி ராஜா பகவன்தாஸ் மகன் மான்சிங் என்பவருக்குக் கொடுத்தார்....
4.முகலாய பேரரசர் ஜஹாங்கீர்-குறிப்புக்கள்-இங்கே தொடவும்
ஜஹாங்கீர் 1605- 1627
- இயற்பெயர் சலீம், நூருதீன் முகமது ஜஹாங்கீர் (உலகத்தைக் காப்பாற்றுவார்)
- கிபி 1605 ஆக்ராவில் அரியணையை ஏற்பு
- கிபி 1606 குஸ்கு கிளர்ச்சி மகன்
- உதவியவர் ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவ் (அர்ஜுன் சிங்)
- சிறந்த நீதிமான் நீதிச்சங்கிலி மணி முறை ஷாபாஜ் கோட்டையில் ஒரு முனையும் யமுனை நதியில் மறுமுனையும்
5.முகலாய பேரரசர் ஷாஜகான் -குறிப்புக்கள்-இங்கே தொடவும்
- இயற்பெயர் சலீம், நூருதீன் முகமது ஜஹாங்கீர் (உலகத்தைக் காப்பாற்றுவார்)
- கிபி 1605 ஆக்ராவில் அரியணையை ஏற்பு
- கிபி 1606 குஸ்கு கிளர்ச்சி மகன்
- உதவியவர் ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவ் (அர்ஜுன் சிங்)
- சிறந்த நீதிமான் நீதிச்சங்கிலி மணி முறை ஷாபாஜ் கோட்டையில் ஒரு முனையும் யமுனை நதியில் மறுமுனையும்
ஷாஜகான் 1627-1658
- பிறப்பு 1592 (லாகூர்)
- இயற்பெயர் - குர்ரம்
- ஷாஜகான் பொருள் மகிழ்ச்சிக்குரியர், உலகின் அரசன்
- தந்தை - ஜகாங்கீர்
- தாய் -ஜகத் கோசை (இந்து)
- மனைவி மும்தாஜ் பேகம்
- முகலாயர்களின் பொற்காலம் .....
6.முகலாய பேரரசர் ஔரங்கசீப் - -குறிப்புக்கள்-இங்கே தொடவும்
- பிறப்பு 1592 (லாகூர்)
- இயற்பெயர் - குர்ரம்
- ஷாஜகான் பொருள் மகிழ்ச்சிக்குரியர், உலகின் அரசன்
- தந்தை - ஜகாங்கீர்
- தாய் -ஜகத் கோசை (இந்து)
- மனைவி மும்தாஜ் பேகம்
- முகலாயர்களின் பொற்காலம் .....
ஔரங்கசீப் 1658-1707
- சிறப்புப் பெயர்கள் - ஆலம்கீர் (உலகினை வென்றவர்/ கைப்பற்றியவர்) ஜிந்தாபீர் (உயிர் வாழும் புனிதர்) துறவி.
- தந்தை ஷாஜகான்
- தாய் மும்தாஜ் பேகம்
- ஷாஜகானாபாத் தலைநகரம் (20 ஆண்டுகள் பிறகு மாற்றம்)
- மூத்த சீபுகள் எனும் ஒழுக்கநெறி அலுவலர்கள் நியமனம்
- வைதீக சன்னி முஸ்லிம் கையெழுத்து கலை...
7.இடைக்கால ஷெர்ஷா- -குறிப்புக்கள்-இங்கே தொடவும்
- சிறப்புப் பெயர்கள் - ஆலம்கீர் (உலகினை வென்றவர்/ கைப்பற்றியவர்) ஜிந்தாபீர் (உயிர் வாழும் புனிதர்) துறவி.
- தந்தை ஷாஜகான்
- தாய் மும்தாஜ் பேகம்
- ஷாஜகானாபாத் தலைநகரம் (20 ஆண்டுகள் பிறகு மாற்றம்)
- மூத்த சீபுகள் எனும் ஒழுக்கநெறி அலுவலர்கள் நியமனம்
- வைதீக சன்னி முஸ்லிம் கையெழுத்து கலை...
இடைக்கால ஷெர்ஷா 1540- 1555
- ஷெர்ஷா சூர் 1540 - 1545
- இயற்பெயர் ஃபரித்
- புலியைக் கொன்றதால் - ஷெர்
- பிறப்பு கி பி 1472 வைதீக சன்னி முஸ்லீம்
- தந்தை ஹசன் சூரி - சாகரம்
- பீகார் - ஜாகிர்தார் குடும்பம் (நில நிர்வாகம்)...
8.பிற்கால முகலாயப் பேரரசு மற்றும் முக்கியக் குறிப்புகள் -இங்கே தொடவும்
- ஷெர்ஷா சூர் 1540 - 1545
- இயற்பெயர் ஃபரித்
- புலியைக் கொன்றதால் - ஷெர்
- பிறப்பு கி பி 1472 வைதீக சன்னி முஸ்லீம்
- தந்தை ஹசன் சூரி - சாகரம்
- பீகார் - ஜாகிர்தார் குடும்பம் (நில நிர்வாகம்)...
பிற்கால முகலாயப் பேரரசு
முதலாம் பகதூர் ஷா 1707 - 1712
- இயற்பெயர் முகமது மூஸம் ஷா
- ஷா ஆலம் பட்டப்பெயருடன் ஆட்சி செய்தார்
ஜக்கந்தர் ஷா கிபி 1712 - 1713
பரூக் ஷயர் 1713 - 1720 ...
9.தொடர்ச்சி-முக்கியக் குறிப்புகள் -இங்கே தொடவும்
ஜமீன்தார்கள்
- அபுல் பாசல் -அயனி அக்பரி நூலில் ஜமீன்தாராக இருக்க ஜாதி, தகுதிபற்றிக் கூறியுள்ளார்
- முஸ்லிம்கள், துருக்கியர், ஆப்கானியர், அரேபியர்கள், ஈரானியர்கள், ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள், இந்துக்கள், பிராமணர், ஆப்கானிய இந்திய முஸ்லிம்கள் (ஷேயிக் சதாஸ்) ஆகியோர் ஜமீன்தாராக இருந்தனர்.
- அக்பர் காலத்தில் ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பாலென 15% இந்து பிரபுக்கள் இருந்தனர்
10.தொடர்ச்சி-2-முக்கியக் குறிப்புகள்-இங்கே தொடவும்
- அபுல் பாசல் -அயனி அக்பரி நூலில் ஜமீன்தாராக இருக்க ஜாதி, தகுதிபற்றிக் கூறியுள்ளார்
- முஸ்லிம்கள், துருக்கியர், ஆப்கானியர், அரேபியர்கள், ஈரானியர்கள், ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள், இந்துக்கள், பிராமணர், ஆப்கானிய இந்திய முஸ்லிம்கள் (ஷேயிக் சதாஸ்) ஆகியோர் ஜமீன்தாராக இருந்தனர்.
- அக்பர் காலத்தில் ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பாலென 15% இந்து பிரபுக்கள் இருந்தனர்
அறிவியல் தொழில்நுட்பம்
- முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மதரசாக்கள்
- வாரணாசி சிறந்த கல்வி மையம் (ஜோதிடம்)
- பிரான்ஸ் நாட்டுப் பயணி பெர்னியர்," ஐரோப்பியாவின் கல்வித் தரத்திற்கு சமமாக இல்லை" என்றார்
- அறிவியல் கடினமாக இருந்தது
- கணிதம் மற்றும் வானவியலில் கவனம் செலுத்தினார்
- அபுல் பைசி இவர் பாஸ்கராச்சாரியார் எழுதிய கணித நூலான லீலாவதி நூலைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்தார்
- "நீர் பீப்பாய்கள்" பாரசீக சக்கரம் -பாபர் அறிமுகம்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2