பதினெண்மேற்கணக்கு நூல் குறிப்புகள்
- சங்க இலக்கியங்கள் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
- பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்
- பன்னிரு பாட்டியல்
- தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
- சங்க இலக்கியங்களை சான்றோர் செய்யுட்கள் எனக் கூறியவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் ஆவார்.
எட்டுத்தொகை (எண்பெருந்தொகை)
- அகம் = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு கலித்தொகை , அகநானூறு
- புறம் = பதிற்றுப்பத்து, புறநானூறு
- அகம் புறம் = பரிபாடல்
பத்துப்பாட்டு
- அகம் = குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை
- புறம் = திருமுருகாற்றுப்படை , பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் , மதுரைக்காஞ்சி
- அகம் புறம் =நெடுநல்வாடை
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2