மலைபடுகடாம்
- பொருள் =ஆற்றுப்படை
- திணை = புறத்திணை
- பா வகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 583(ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்)
- மலைக்கு (யானையை) உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலைப்படுகடாம்” எனப்படுகிறது.
- கடாம் = யானையின் மதநீர்
- கூத்தராற்றுப்படை(கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்)
- பாடிய புலவர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- பாட்டுடைத் தலைவன் = நன்னன் சேய் நன்னன்
- கருவி விளக்கம்
- முழவு பறை
- ஆகுளி சிறுபறை
- பதலை தபேலா
- கோடு கொம்பு
- பாண்டில் ஜால்ரா
- களிற்று உயிர்த் தூம்பு எல்லரி குறுற் தூம்பு
- குழல் தட்டை
- நன்னன் ஆண்ட பகுதி சவ்வாது மலைப்பகுதி.
- கூத்தரைக் “களம் பெரு கண்ணுளர்” என்று கூறுகிறது.
- சிவனைக் “காரி உண்டிக் கடவுள்” என்கிறது.
- பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூல் மலைப்படுகடாம் ஆகும்
- நன்னனின் தலைநகரம் = செங்கண்மா(இன்றைய செங்கம்)
- நன்னனின் மலை = நவிரமலை
- நன்னனின் மனைவி கற்புக்கென்று தனிக்கொடி கண்டவள்.
- ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
- நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது.
- குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
- மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
- செருசெய் முன்பின் குருசில் முன்னிய
- பரிசில் மறப்ப நீடலும் உரியீர்
- இட்ட எல்லாம் பொட்டாங்கு விளைய
- பெயரோடு வைகிய வியன்கண் இரும்புனம்
- தலைநான் அன்ன புகலொடு வழிசிறந்து
- பலநாள் நிற்பினும் பெறுகுவீர்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2