இன்னிலை
நூல் குறிப்பு
- அறநூல்
- ஆசிரியர்= பொய்கையார்
- பாடல்கள்= 45
- கடவுள் வாழ்த்து= 1 பாரதம் பாடிய பெருந்தேவனார் உரையாசிரியர்= சங்கு புலவர்
நூல் பிரிவு = 4 பால்கள்
- அறப்பால் பொருட்பால் இன்பப்பால் வீட்டுப்பால்
- அறபால் =10 வெண்பாக்கள்
- பொருட்பால்=09 வெண்பாக்கள்
- இன்பப்பால் =12 வெண்பாக்கள்
- வீட்டுப்பால். 1. இல்லியல் =8 வெண்பா 2.துறவியல்=06 வெண்பா
- பதிப்பித்தவர் மற்றும் உரையாசிரியர் = வ உ சி பிள்ளை
சிறப்பு
- மக்கள் இனிய நிலையை அடைவதற்கு தேவையான அறிவுரை கூறும் நூல்
- இன்னிலை தொகுத்தவர் மதுரை ஆசிரியர் பூதனார்