கம்பராமாயணம்

0

VI கம்பராமாயணம்


  ஆசிரியர் குறிப்பு: 

  • பெயர் = கம்பர் 
  • கம்பராமாயணம் =ஒரு வழி நூல்
  • ஊர் = சோழநாட்டுதிருவழுந்தூர்
  • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
  • மகன் = அம்பிகாபதி
  • மகள் = காவிரி

  ஆசிரியரின் சிறப்பு பெயர்: 

  • கவிச்சக்ரவர்த்தி 
  • கவிப்பேரரசர்
  • கவிக்கோமான் 
  • கம்பநாடுடைய வள்ளல் 

  இவரின் படைப்புகள்:

  • ஏர் எழுபது 
  • சிலை எழுபது
  • திருக்கை வழக்கம்
  • சரஸ்வதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது என்பர் )  

கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:

  •  கம்பசித்திரம்
  • கம்பநாடகம்
  • தோமறுமாக்கதை 
  • இயற்கை பரிணாமம்

நூல் அமைப்பு:

  • காண்டம் = 6
  • படலம் = 113
  • மொத்த பாடல்கள் = 10569  
  • முதல் படலம் = ஆற்றுப்படலம் 
  • இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம் 

காண்டங்கள்: 

  • பால காண்டம்
  • அயோத்தியாகாண்டம் 
  • ஆரண்யகாண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • சுந்தர காண்டம் 
  • யுத்தகாண்டம்
  • ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம் 

புகழுரைகள்:  

  • “வடமொழி தென்மொழிக்காப்பிய நயங்களாகிய பொன்  மையில் தம் சித்திரக் கோலைத் தோய்த்துத்  தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார்  வரைந்தார்"  ------மு.இராகவையங்கார் 
  • “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலானவான்மீகிஇராமாயணத்தையேவிஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”--- வ.வே.சு.ஐயர்  
  • “உலகத்திலேயே வேறொரு நாட்டில்இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை” -- எஸ்.மகாராஜன்   
  • “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” , “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்----பாரதியார் 
  • “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்---கவிமணி 
  • “கல்வியிற் பெரியவர் கம்பர்” 
  • “கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும்”
  • “கம்பநாடன்கவிதையிற்போல்கற்றோருக்கு இதயம் களியாதே” 
  • “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” 

பொதுவான குறிப்புகள்: 

  • கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம் 
  • தமிழுக்கு கதி = கம்பராமாயணம்திருக்குறள்   
  • 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.  
  • கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
  •  கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
  •  வான்மீகிஎழுதாத  “இரணியன்வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது. 
  • கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு  ஒருமுறை பாடியுள்ளார்.
  • கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
  •  கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது. 
  • இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார். 
  • 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்) 

  மேற்கோள்: 

  • தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும் எல்லோரும் எல்லாப்பெருஞ்செல்வமும்எய்தாலே இல்லாரும் இல்லை உடையாரும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர் அண்ணலும்நோக்கினான் அவளும் நோக்கினால் இன்று போய் நாளை வா வஞ்சியெனநஞ்சமெனவஞ்சமகள் வந்தாள் வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் உயிரெலாம்உறைவதோர்உடம்பும்ஆயினான் கை வண்ணம் அங்குக்கண்டேன் கால் வண்ணம் இங்குக்கண்டேன் அன்றலர்ந்தசெந்தாமரையைவென்றதம்மா 

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !