பதினெண்கீழ்கணக்கு நூல் குறிப்புகள்

0

பதினெண்கீழ்கணக்கு  நூல் குறிப்புகள் 


  • பதினெண் =18 கீழ் = சிறிய (குறைந்த அடிகள்) கணக்கு  =நூல், (இலக்கியம்,  அறம் ).
  • கி.பி 3-6 நூற்றாண்டு  வரை தமிழகத்தை களப்பிரர்கள் ஆட்சி (இருண்ட காலம்) செய்தனர்.
  •  சங்கம் மருவி கால இலக்கியங்கள்  பதினெண்கீழ்கணக்கு  நூல்கள்  எனப்படும் . 
  • இதனை நீதிநூல்கள் (அ) அறநூல்கள் (அ) அறவியல் இலக்கியம்  (அ) இருண்ட கால இலக்கியங்கள்.
  •   பதினெண்கீழ்கணக்கு  என்ற  வழக்கை கொண்டுவந்தவர் மயிலைநாதர் பேராசிரியர்  .
  •  பதினெண்கீழ்கணக்கு நூல்களின் இலக்கண கூறும் நூல்  பன்னிரு பாட்டியல். 
  •   தொல்காப்பியர் கூறும் அம்மை"என்ற வனப்பன்பாற்பட்டவை.
  • அம் =அழகு,  அம்மை =அழகுடன் இருப்பது.


  • நீதிநூல்களுள் பெரியது  திருக்குறள்.
  • நீதிநூல்களுள் சிறியது  இன்னாள் நாற்பது.
  • அக நூல்களுள் பெரியது  திணைமாலை நூற்றைம்பது.
  • அக நூல்களுள்  சிறியது  கார் நாற்பது.
  • இரட்டை  அறநூல்கள்  இன்னா நாற்பது,  இனியவை நாற்பது . நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
  • பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
  • இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
  • கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு=பன்னிரு பாட்டியல். அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி                அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத்                     திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும் = பன்னிரு பாட்டியல்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் = 11 (நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி)
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்கள் = 6 (கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை)
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல் = 1 (களவழி நாற்பது). மும்மருந்து திரிகடுகம், சிறுபஞ்சமூலம்,  ஏலாதி.
  •  ஒருமறை  திருக்குறள்.
  • நானாற்பது  இன்னா நாற்பது ,இனியவை நாற்பது  கார் நாற்பது, களவழி நாற்பது.

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2




கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !