ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவையின் உருவம்:

  • ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
  • இயற் பெயர் =முள்ளியார்
  • தந்தை =பெருவாயின்
  • பாடல்கள் = 100
  • பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்
  • உரையாசிரியர் = புன்னை வனநாத முதலியார் 
  • ஊர் = வண்கயத்தூர்

பெயர்க்காரணம்:

  • கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
  • நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
  • எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.

சிறப்பு பெயர்

  • பொது சுகாதார நூல் 

பொதுவானகுறிப்புகள் :

  • ஆசாரம் = ஒழுக்கம், கோவை = தொகுப்பு
  • வட நூல்களான “(சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்) ஆரிடம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
  • இந்நூல் தொல்காப்பியர் கூறும் "அம்மை"என்ற  வனப்பு சார்ந்தது
  • ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
  • பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
  • “கயத்தார் பெருவாயின் முள்ளியார்” என அழைக்கப்படுபவர்.
  • இவர் சைவ சமயத்தார் என கூறுவர்
  • இந்நூலின் கடவுள்வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
  • நாள்தோறும் செய்ய வேண்டிய கடமையை பற்றி கூறுகிறது

ஆசாரகட்கு வித்து

  • நன்றியறிதல்
  • பொறையுடைமை
  • இன்சொல்கூறல்
  • எவ்வுயிர்க்கும் இன்னாதவற்றை செய்யாமை
  • ஒப்புரவறிதல்
  • அறிவுடைமை
  • நல்லித்தாரோடு நட்டல்
  • கல்வி 

மேற்கோள்:


  • விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
  • இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
  • ஒழுக்கம் பிழையா தவர்
  • பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
  • பகற்பொய்யார் தீயினுள் நீர்
  • உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
  • வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
  • புணரார் பெரியார் அகத்து
  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !