இனியவை நாற்பது

இனியவை நாற்பது


இனியவை நாற்பதின் உருவம்:

  • ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா
  • உரையாசிரியர் = மகாதேவ முதலியார் 

பெயர்க்காரணம்:

  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

கடவுள் வாழ்த்து:

  • சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
  • வைதிக சமயம்  சார்ந்த நூல் ஆகும் 

பொதுவான் குறிப்புகள்:

  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
  • "உருவ கலிமா" என்று தொடங்கும் பாடல் மட்டும் பற்றொடை வெண்பா மற்றவை இன்னிசை வெண்பா
  • 1,3,4,5 ஆகிய பாடல்கள் மட்டும்  4 கருத்துக்கள்  கொண்டது மற்றவை 3 கருத்துக்கள் கூறுகின்றன. 
  • மதுரை தமிழாசிரியர் மகனார்  பூதஞ்சேந்தனார் 

  முக்கிய அடிகள்:

  • ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
  • ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
  • வருவாய் அறிந்து வழங்கல் இனிது
  • தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
  • விடமென்று உணர்த்தல் இனிது


  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !