பத்துப்பாட்டு

0

பத்துப்பாட்டு


  • பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகைநூல்களுள் ஒன்று.
  • இத்தொகைநூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன.
  • இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
  • வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.
  • பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை.
  • முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
    கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
    பாலை கடாத்தொடும் பத்து.

  • சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்
  •  சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2302381 பாடல்களைக் கொண்டுள்ளது 


  • பத்துப்பாட்டு பாடல்களில் இயற்கைக்கு முரண்பட்ட கருத்துக்களையோ பொருந்தா உவமைகளாக காணப்பெறவில்லை
  • மயிலைநாதர் கிபி 15ஆம் நூற்றாண்டில் பத்துப்பாட்டு என பயன்படுத்தியுள்ளார் பத்துப்பாட்டில் சிற்றெல்லை 103 அடிகள்  பேரெல்லை 782 அடிகள்
  • பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு 103 அடிகள் 
  • பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் மதுரைக்காஞ்சி 782 அடிகள் 
  • ஆற்றுப்படை நூல்கள் மற்றும் மதுரைகாஞ்சி அனைத்தும் புற நூல்கள் ஆகும்
  •  மற்றவை மூன்று  அகநூல்கள் அகப்பொருள் நூல் ஒன்று நெடுநல்வாடை
  • புறப்பொருள் பற்றிய நூல்கள்:

    • திருமுருகாற்றுப்படை
    • பொருநராற்றுப்படை
    • சிறுபாணாற்றுப்படை
    • பொரும்பாணாற்றுப்படை
    • மலைபடுகடாம்
    • மதுரைக்காஞ்சி

    அகப்பொருள் பற்றிய நூல்கள்:

    • குறிஞ்சிப்பாட்டு
    • பட்டினப்பாலை
    • முல்லைப்பாட்டு

    அகப்பொருள்புறப்பொருள் பற்றிய நூல்கள்:

    • நெடுநல்வாடை.

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !