ஐந்திணை ஐம்பது

ஐந்திணை ஐம்பது


ந்திணை ஐம்பதின் உருவம்:


  • ஆசிரியர் = மாறன் பொறையனார்
  • பாடல்கள் = 50(5 X 10 = 50)
  • திணை = ஐந்து அகத்திணை
  • திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை = வெண்பா( நேரிசை, இன்னிசை)
  • உரையாசிரியர் = நடராச பிள்ளை

பெயர்க்காரணம்:


  • ஐந்து திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐம்பது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
  • இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.
  • ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
  • செந்தமிழ் சேராதவர்
  • நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
  • தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
  • வண்புள்ளி மாறன் பொறையனார் என கூறவதனால் இவர் மன்னரிடம் கணக்காயராக இருந்தார் என்பர்.

முக்கிய அடிகள்:


  • வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்                      தண்சுடர் அன்னாளைத் தான்
  • சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்                         பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
  • கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்                                                     உள்ளம் படர்ந்த நெறி


  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !