திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பதின் உருவம்:
- ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார்
- பாடல்கள் = 50(5*10=50)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
- பாவகை = வெண்பா
- உரையாசிரியர் =நடராச பிள்ளை
பெயர்க்காரணம்:
- திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
- இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
- 4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
- குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார்
- சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.
நூலின் சிறப்பு:
- நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
- நச்சினார்கினியரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
முக்கிய அடிகள்:
- அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார்யார் தேடும் இடத்து துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி! தணியும் என்தோள் வளை
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2